Tuesday, February 26, 2013

உயிர் தோழி

உன் வாழ்க்கையில் பலரின் வருகை மகிழ்ச்சியை தரலாம் ....

ஆனால்

எந்த ஒருவரின் வருகையால் ...உன் வாழ்கை முழுமை அடைந்ததாய் நீ உணர்கிரையோ ..

அவளே உன் உயிர் தோழி ..

No comments:

Post a Comment